அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

24 August 2023

Tn eSevai ID Password Reset செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

eSevai ID - Password Reset செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.


1. Forgot Password-ஐ click செய்யவும் அல்லது கீழ்காணும் link-ல் செல்லவும். https://www.tnesevai.tn.gov.in/ForgotPassword.aspx


2. Username-ஐ உள்ளீடு செய்து Search செய்யவும். பின்னர் Send OTP – ஐ click செய்யவும்.



3. Profile-ல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணுக்கு வரும் OTP-ஐ பிழையின்றி உள்ளீடு செய்யவும்.
How to  Password Reset tn eSevai ID   செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்



4. புதிய Password-ஐ உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும். (Password-ல் குறைந்தபட்சம் ஒரு Capital Letter, ஒரு Number மற்றும் ஒரு Special Character இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: Csc@1234)


5. தற்போது Login செய்யும் பக்கத்திற்கு வந்து Step-4ல் கொடுத்த Password-ஐ கொடுத்து உள்ளீடு செய்யவும்.


6. இப்போது உங்கள் ID lock ஆகியிருந்தால் Warning: Your account has been locked for secutiry purposes. Please generate OTP and unlock your account” என்று காண்பித்து மீண்டும் OTP கேட்டு reset செய்ய சொல்லும். அவ்வாறு செய்யும் போது Default Password-ற்கு மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலே காட்டப்படும். Default Password என்பது Csc@123 ஆகும். இந்த Password-ஐ கொடுத்து உள்ளீடு செய்யவும்.


ID lock ஆகவில்லை என்றால் மேற்கூறிய Warning Message காட்டாமல் என்றால், நேரடியாக Step-7 ற்கு சென்று விடும்.


7. தற்போது மீண்டும் புதிய Password, Security Question –ஐ உள்ளீடு செய்யும் பக்கம் திறக்கும்.


8. தற்போது Step-6ல் சொன்னவாறு warning message காண்பித்து Default Password(Csc@123)-ற்கு மாற்றப்பட்டிருந்தால் Current Password-ல் Csc@123 என உள்ளீடு செய்யவும். இல்லையென்றால் Step-4ல் உள்ளீடு செய்த Password-ஐ Current Password-ல் உள்ளீடு செய்யவும்.


பின்னர் New Password மற்றும் Confirm New Password ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். பின்னர் தேவையான Security Question மற்றும் Answer –ஐ உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும். (Favourite Food மட்டும் Security Question-ல் காண்பிக்கப் பட்டிருந்தால் அதற்கு dosa என Answer-ல் உள்ளீடு செய்யவும்)


குறிப்பு: Current Password மற்றும் New Password ஆகியவை Same-ஆக இருக்கக்கூடாது.


9.தற்போது நீங்கள் Step-8ல் கொடுத்த New Password மூலம் Login செய்யலாம்.


நன்றி.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)