அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 August 2023

பல்வலி குணமாக

பல்வலி குணமாக


🌷இஞ்சி / கிராம்பு / பூண்டு ஏதாவது ஒன்றை வலியுள்ள பல்லால் கடித்து அதன் சாற்றை வலியின் மீது படும்படி வைத்திருந்தால் வலி தீரும்.





🌱 வேப்பங்குச்சியை நேரம் கிடைக்கும் போது 10 நிமிடம் கடித்து அதன் சாற்றையும் வலி மேல் படும்படி வைக்கவும்.




🌺இரவு கடுக்காய் பொடியை வலி உள்ள பல்லில் 5 நிமிடம் வைத்திருந்து அப்படியே கடுக்காய் பொடியோடு வாய் பொறுக்கும் சூட்டு வெந்நீரை வாயில் ஊற்றி பல்லில் படும்படி 5 நிமிடம் கார்ஃகில் (Gargle) பண்ணி முழுங்கவும்.




☘️வலி நல்ல தீரும் வரை தினம் பண்ணவும்.




🌱கொஞ்ச நாள் குளிர்ச்சி, புளிப்பு பல்லில் படக்கூடாது.




🌷பல் சொத்தை




🍃பல் சொத்தை லேசான பாதிப்பாக இருந்தால் புதினா எண்ணெய் / கிராம்பு எண்ணெய் (நாட்டு மருந்துக் கடை, சித்த மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்) ஏதாவது ஒன்றை சொத்தைப்பல் மேல் தினம் மூன்று வேளை தடவும். பூண்டுச் சாறு அல்லது இஞ்சிச் சாறும் தடவலாம்.




🌿ஆழமான பாதிப்பாக இருந்தால் முயற்சி செய்யலாம் நாளாகும்.




🪸சொத்தைப் பல் சரியாகும் வரை இனிப்பு, குளிர்ச்சி, புளிப்பு பல்லில் படக்கூடாது.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)