அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 August 2023

கை கால் நடுக்கம் குணமாக

🌷கை கால் நடுக்கம் குணமாக :


🪸அக்ரூட் பருப்பு, சாரப்பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு.





☘️சூடான பசும்பாலில் மூன்று கிராம் அளவு பொடியை கலந்து குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி கை கால் நடுக்கம் போன்றவை படிப்படியாய் குணமாகும் ....




🙏🏼நன்றி🙏🏼

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)