🌼கரும்படை தேமல் போன்றவை குணமாக :
☘️அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும்.
🪸பிறகு அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு உறவு பட கலந்து எடுத்து கரும்படை தேமல் சொறி சிரங்கு போன்றவற்றின் மீது பற்று போட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)