அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 August 2023

கருப்பை நோய் குணமாக



அரச மரப்பட்டையை கசாயம் வைத்து அருந்துவது கருப்பை மற்றும் யோனி நோய்களை குணமாக்கும் ...








🪸கருப்பையில் இருந்து நீர் மற்றும் ரத்தம் அடிக்கடி வெளிப்படுதல் நீங்க :




🍃அசோக மரப்பட்டை பொடி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து இரண்டு கோப்பை நீரில் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.




🌿இரண்டு கோப்பை நீர் கால் கோப்பை அளவாக வரும் வரை சுண்டக்காய்ச்சி கசாயத்தை வடிகட்டி தினமும் 20 மில்லி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர அனைத்து கருப்பை நோய்களும் குணமாகும் ...

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)