Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை,,
step#1:Windows XP Installation CD யை CD அல்லது DVD யை உள் நுழைக்கவும்
படி #2: உங்கள் கணினி CD/DVDஇல் இருந்து இயங்க ஆரம்பிக்க BIOS இல் “First Boot Device” யை மாத்திர வேண்டும். ஒவ்வொரு கணினியிலும் வெவ்வேறு விதமான BIOS முகப்பு இருக்கும்.
படி #3
உங்கள் கணினியை reboot செய்யவும். “Press any key to boot from CD..” என்ற அறிவிப்பு வந்தவுடன் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தவும்.

படி #4
ஒரு முழுமையான நீல நிற முகப்பு தோன்றும். Windows Xp யை பதிய தேவையான கோப்புகள் உங்கள் கணினியில் தற்காலிகமாக இறக்கம் செய்துவைக்கப்படும். இந்தச் செயல் சில நிமிடங்களுக்கு நடக்கும். அதன் பின்னர் “. . . . . . .” என்ற அறிவிப்பு வந்தவுடன் Enter Key யை அழுத்தவும்.

படி6:
ஏற்கனவே இருக்கும் பழய Windows பதிப்புகள் ஏதும் பழுது பார்க்க வேண்டுமா அல்லது புதிய பதிப்பு வேண்டுமா என கேட்கப்படும்.
படி 7
இது மிகவும் முக்கியமான படி. முழுவதுமாக C: இல் மறு பதிப்பு செய்ய,
C:\ எனும் இடத்தில் தெரிவு செய்து “D Key”யை அழுத்தவும். இந்தச் செயல் C:\ல் இருக்கும் அனைத்து தரவுகளையும்(Datas) முழுமையாக நீக்கத் துவங்கும் செயல் ஆகும்.
படி: 8
பிரிக்கப்படாத பகுதியை பிரிக்கும் படி இது. “Unpartitioned space xxxxxMB” என்பதைத் தெரிவு செய்து C பொத்தானை அழுத்தவும்.

படி: 9
உங்கள் வன்தட்டை FORMAT செய்யும் படி இது. NTFS “Quick” (recommended because NTFS is faster and more secure) எனும் முறையைத் தெரிவு செய்யவும். (NTFS file system is always better than FAT file system).

.
Sir, I've a doubt.
ReplyDeleteCan we install Turbo C,Turbo C++ through Pendrive?
I've a Windows XP OS.
Plz answer my request........