அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

23 September 2011

வைரஸ்களிடமிருந்து உங்களது கணணியை பாதுகாப்பதற்கு

கணணி பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் தங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.
இதற்கு அனைவரும் உபயோகப்படுத்துவது ஆண்டிவைரஸ் மென்பொருளைத் தான். சில நேரங்களில் கணணியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணணியில் நிறுவி ஸ்கேன்  செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள்.

எனினும் ஒரே நேரத்தில் இரு ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நிறுவ முடியாது. பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்  இணைப்புக்களை தொடர்ச்சியாக இங்கே பார்க்கலாம்.
bitdefender எனும் பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருளின் இலவச ஓன்லைன் ஸ்கானிங்க் இணைப்பு இதுவாகும்.
இங்கே சென்று Start Scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பொக்சாக இருந்தால் அதற்குரிய ஆட் ஆன் ஐ நிறுவ வேண்டும். 

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)