அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

19 September 2011

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள்

 மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
இவ்வாறுள்ள மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம். மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கலாம். தரவிறக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும்.
உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம்.

                                                                                                                            

11 comments:

  1. பயனுள்ள பதிவு...
    நன்றி

    ReplyDelete
  2. பலருக்கும் பயன்படும் இந்த பதிவு ,நன்றி//////////// தமிழில் pdf file

    உருவாக்க மென்பொருள் இருந்தால் தெரிவிக்கவும் நிறைய டவுன்லோட்

    செய்து ஓரு பலனும் இல்லை தமிழ் எழுத்து சரியாய் அமையவில்லை

    வழக்கம் போல் கமென்ட்ஸ் பப்பிளிஷ் மட்டும் பண்ணாமல் கொஞ்சம் பதில்

    சொல்லுங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. மனதில் பட்ட கருத்தை தயங்காமல் தெரிவித்த உங்களுக்கு நன்றி .உங்களின் கேள்விக்கு விரைவில் நான் பதிலளிக்கிறேன்.எனக்கு நேரமின்மை காரமாகவே உங்களின் முந்தய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனது மன்னிக்கவும்

      Delete
    2. நன்றி நண்பா அப்படியே சன் டிவி எப்படி இணைப்பது என்று சொன்னல் நல்ல இருக்கும்

      Delete
    3. நண்பரே பல நண்பர்கள் இதை கேட்பதால் இதை ஒரு பதிவாக எழுதலாம் என நினைக்கிறன்

      Delete
  3. கண்டிப்பாக நண்பா ,ஆனால் கோடிங் மட்டும் போஸ்ட் செய்தால் போதும் இதில் என்ன நண்பா இருக்கு பதிவு சரி உங்க ஆசையை நான் எதுக்கு கேட்கணும் :)-நானும் ஓரு பதிவு வெளியீடு செய்தேன் புதிய தலைமுறை இணைப்பது எப்படி அந்த பதிவு தான் என்னோட அதிகமாக படிக்கப்பட்ட பதிவில் 4 இடத்தை பெற்று உள்ளது ஹ்ம்ம் சிக்கரம் பதிவு போடுங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. வரும் சனிகிழமை இரவு பதிவிடிகிறேன் நண்பரே

      Delete
    2. மன்னிக்கவும் கொஞ்சம் எழுத்து பிழை**** சரி உங்க ஆசையை நான்

      எதுக்கு கேட்கணும்*** இல்லை ****சரி உங்க ஆசையை நான்

      எதுக்கு கேடுக்ணும்****

      Delete
  4. வரும் சனிகிழமை இரவு பதிவிடிகிறேன் நண்பரே------------------------------------------------------------------------------------------------------------------------நண்பா எந்த சனிகிழமை நண்பா :)-

    ReplyDelete
  5. நண்பா டி இன்னும் வரல

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களுக்காக http://www.anbuthil.com/2012/09/blog-post.html

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)