அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

31 December 2011

உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு அனுப்புவது எவ்வாறு?



உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு Automatic ஆக forward பண்ணுவதற்கு முதலில் உங்கள் Gmail க்கு log ஆகவும்.

வலது பக்க மேல் மூலையில் உள்ள settings ஐ click பண்ணவும்.



Forwarding and POP/IMAP tab ஐ தெரிவு செய்யவும்.

Forwarding: உள்ள Add a forwarding address கீழே உள்ள பெட்டியில் நீங்கள் தெரிவு செய்த Email id ஐ கொடுத்து send verification instruction ஐ click பண்ணவும்.

நீங்கள் தெரிவு செய்த forwarding Email க்கு Gmail team ஆல் வந்திருக்கும் verification link ஐ click பண்ணவும்.

மீண்டும் உங்கள் Gmail இல் yourforwardingEmailID@youremail.com verification code ஐ type பண்ணி verify பண்ணிக் கொள்ளவும்.

Forward a copy of incoming mail to…’ என்று வரும் option இல் உங்கள் forwarding Email ஐ தெரிவு செய்து And அடுத்த பகுதில் உங்களுக்கு தேவையான option ஐ தெரிவு செய்யவும்.

கடைசியாக Save Changes ஐ click பண்ணவும்.

2 comments:

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)