இப்போது பலரும் முக்கியமான ஒளிப்படங்களை சேமிப்பதற்கு பேஸ்புக்கையே நாடுகின்றனர்.

எனினும் ஆல்பங்களாக சேமிக்கப்பட்டிருக்கும் படங்களை ஷிப் கோப்புக்களாக தரவிறக்கி கணணியில் சேமிக்க உதவுகிறது ஒரு இணையத்தளம்.
குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் பேஸ்புக் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தந்து உள்ளே சென்றதும், உங்களது ஆல்பங்களையோ அல்லது நண்பர்களின் ஆல்பத்தையோ தெரிவு செய்து ஷிப் கோப்புக்களை தரவிறக்கி கொள்ளலாம்.
இணையதளத்திற்கு லிங்க் கொடுத்திருக்கிறீர்கள்... அந்த இணைதளத்தின் பெயர் http://facebook2zip.com/ என்பதை குறிப்பிட்டிக்கலாமே!
ReplyDelete--------------------------------------------------------------------
உங்கள் பதிவுகள் ஏராளமான வாசர்களை சென்றடைய www.hotlinksin.com ல் பதிவுகளை இணையுங்கள்.