அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

01 January 2012

கணணியை முற்று முடுதாக தமிழில் மாற்ற!!


உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில்  மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம் ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவே?    இது இலவசமாக கிடைக்குமா ? பலரின் எதிர்பார்பு
இந்த மென்பொருளை தரவிறக்க இந்த சுட்டி அழுத்தவும்.



நெறிமுறைகள்
எச்சரிக்கை: உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால், LIP -ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panel -ஐ திறந்து, System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.


Windows 7 LIP -இன் 32-பிட் மற்றும் 64-பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால், பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன், Windows 7 -இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்: Windows 7-இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை, பின்வருமாறு தீர்மானிக்கலாம்:
Start பொத்தானைக் கிளிக் செய்தபின், கணினி என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணினி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
LIP_ta-IN-32bit.mlc
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32-பிட் இயக்க முறைமையா அல்லது, அது 64-பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும்
32-பிட் பதிப்பை நிறுவ, நீங்கள் இவற்றை செய்யலாம்:



    தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும்
    அல்லது
    தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்
        கோப்பை உங்கள் கணினிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்,
        LIP -ஐ நிறுவ, பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று, அதை இருகிளிக் செய்யவும்



64-பிட் பதிப்பை நிறுவ, மேலே உள்ள 2 வது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.  

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)