அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 January 2012

உங்கள் ப்ளாக்கில் அனைத்து சமூகவலை தளங்களின் ஷேர்(share) பட்டன் ஒரே வரிசையில் அமைக்க

நீங்கள் உங்கள் ப்ளாக்கில் அனைத்து  சமூக வலை தளங்களின் ஷேர்  பட்டன்களையும் ஒரே வரிசையில் அமைக்க விரும்புகிறீர்களா அப்படியானால் உங்களுக்கத்தான் இந்த பதிவு.

  பதிவர்கள் சிலர் தங்கள் வலைப்பூவில் சமூக வலைதளங்களின் பட்டன்களை அங்கொன்றும்  இங்கொன்றுமாக வைத்து இருப்பார்கள்.அது அவர்களது ப்ளாக்கின் அழகை கெடுக்கும்.மேலே  உள்ள  படத்தில்  உள்ளது போல உங்கள் ப்ளாக்கில் ஒரே வரிசையில்   பட்டன்களை வைக்க விரும்பினால் நீங்கள் இந்த சுட்டியில் உள்ள இணையதளத்துக்கு சென்று உங்களுக்கு விருப்பமான பட்டன்களை தேர்வு செய்து கொள்ளவும்.
ப்ளாக்கில் இணைக்கும் முறை 
புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும். 
 அடுத்து என்பதை தேடவும். (CTRL+F கொடுத்து தேடவும்). 
பின்பு அந்த தளத்தில் கொடுக்கப்பட்ட  code ஐ  கிழே பேஸ்ட் செய்யவும் .
பின்பு preview பார்த்து விட்டு save templete  செய்யவும்.  


3 comments:

  1. //HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும்.
    அடுத்து என்பதை தேடவும். (CTRL+F கொடுத்து தேடவும்).//

    எதை தேடுவது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் நண்பரே data:post:body என்பதை தேடி அதன் பின்னால் code ஐ சேர்க்கவும்

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)