மைக்ரோசாப்டின் இயங்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணணி பயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும்.
இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009ம் வருடம் அக்டோபர் 22 தேதி சந்தைக்கு வந்தது.இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011ல் வெளியானது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Windows 8 OS Requirements
The Windows 8 Developer Preview Edition works great on the same hardware that powers Windows Vista and Windows 7:
- 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
- 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
- 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
- DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
- Taking advantage of touch input requires a screen that supports multi-touch
- To run Metro style Apps, you need a screen resolution of 1024 X 768 or greater
Windows 8 Download For Free – 64 Bit Developer ISO (size 4.84 GB) (with Developer tools )Direct Link
Windows 8 Download For Free – 64 Bit Developer ISO (size 3.64 GB) (with out Developer tools )Direct Link
இதில் முக்கியமான விஷயம் இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும்.
மேலதிக தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி விண்டோஸ் 8 user guide டவுன்லோட் செய்து கொள்ளவும்
link here
thank you
ReplyDeletegood information