1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது
3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்
http://www.mediafire.com/?842s385pe0a8mzs
4. தரவிறக்கம் செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.
5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .
6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்
7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து
2GB மெமரி கார்டாகமாறிவிடும்
9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின் அளவு 1912MB என்று காட்டபடும்.
குறிப்பு : இது ஒரு சில மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.
நன்றி நண்பரே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் உங்களின் சேவைவுடன் கூடிய பரந்த மனசு உள்ள உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி
ReplyDeletethanks for sharing.
ReplyDeletehow to change 2gb to 4 gb!!!!! it is possible or not.......
welcome.and its possible to 1gb only. i will try to find 2gb to 4gb
DeleteExelet tip thanks
ReplyDeleteExelent tips thanks
ReplyDeletegreat softwear
ReplyDeletebut any others like this
convert 2gp to extent gp
மிக பயனுள்ள மென்பொருள். தொடரட்டும் உங்கள் தொண்டு.உடனே பயன்படுத்திபார்த்தேன்.வெற்றி கிட்டியது.
ReplyDeleteநன்றி
வாழ்க வளமுடன்.
ஜோதிவேல்
மிக பயனுள்ள மென்பொருள்.பயன்ப்டுத்திப் பார்த்தேன்.வெற்றி கிடைத்தது.உங்கள் தொண்டுக்கு உளமார்ந்த பாராட்டுகள். நன்றி
ReplyDeleteவாழ்க வளமுடன்.
ஜோதிவேல்.