
முதலில் http://www.addthis.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு கீழே இடது ஓரத்தில் Select your style என்பதன் கீழ் நான்கு விதமான பட்டன்கள் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்தத் தளமே நமது வலைப்பக்கத்தை ஆராய்ந்து வாரம் ஒருமுறை அறிக்கை தரும் வசதியும் கொண்டுள்ளது. இந்த வசதி வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை Do you want analytics? என்பதன் கீழ் நீங்கள் தேர்வு செய்துகொள்ளாலாம்.

இந்த வசதியை மற்ற தளங்களான google, blogger போன்றவையே தருவதால் என்னைப் பொருத்தவரை இந்த வசதியை இந்தத் தளத்தில் இருந்து பயன்படுத்தவேண்டாம் என நினைக்கிறேன்.

அடுத்து Get your code என்பதை அழுத்துங்கள். நீங்கள் analytics வேண்டும் என கேட்டிருந்தால் உங்களை இந்தத தளத்தில் இணையச் சொல்லும். இல்லையெனில் நேரடியாக codingதோன்றும். அதை நீங்கள் copy செய்து
கொள்ளுங்கள்.

அடுத்து
DASHBOARD~
DESIGN~
ADD A GADGET~
HTML/JAVASCRIPT

என்ற இடத்திற்கு சென்று அந்த கோடிங்கை paste செய்து, save செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்கள் பதிவைப் பற்றி இப்போது வாசகர்கள் மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதற்கான Share button தோன்றும்.
இதன் பயன்கள்:
இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைப்பக்கத்தின் trafficஐ பெருக்கலாம்.
300 க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில், 50க்கும் மேற்பட்ட மொழிகளில் வாசகர்கள் உங்கள் வலைப்பதிவைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.
இதுவரை ஒன்றரை மில்லியன் வலைப்பக்கங்களில் இந்த பட்டன் பயன்படுத்துகின்றன.
உங்கள் வலைப்பதிவின் நிலமையைப் பற்றி இந்தத் தளத்தின் analytics மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அனைவருக்கும் பயனுள்ள பதிவு...
ReplyDeleteஉங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...
Ada... Good One.. let me also try it....
ReplyDeleteThanks for sharing...
பயனுள்ள பதிவு எனது வலை பக்கத்தில் மேலே ஒவ்வொறு சப்ஜெக்ட்க்கும் ஒவ்வொறு tag எப்படி இடுவது பற்றி எனக்கு தெரியபடுத்தவும்.
ReplyDelete