அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

19 May 2012

வலைபக்கங்களில் உள்ள எழுத்துக்களை பெரிதாக்கி காட்ட

ஒரு சிலருக்கு வலைபக்கங்களில் சில சிறிய எழுத்துக்களை  படிக்கும்போது கண்ணாடி போட வேண்டியது இருக்கும். அவர்களுக்காக இந்த விட்கேட். இந்த விட்கேட் இன்ஸ்டால் செய்துவிட்டால் வாசிப்பவர்கள் பதிவின் எழுத்துக்களை தங்களுக்கு ஏற்றார் போல் சிறிதாகவும் பெரியதாகவும் மாற்றிக்கொள்ளலாம். பயனுள்ள விட்கேட் தான் தாரளாமாக இன்ஸ்டால் செய்யலாம்.

கோடிங்:

இன்ஸ்டால் செய்யும் முறை:

SIGN IN TO YOUR BLOGGER->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT-> நீங்கள் COPY செய்த கோடிங்கை இதில் PASTE செய்யவும்.பின்பு SAVE செய்துவிட்டு உங்கள் பிளாக்கர் REFRESH செய்யவும்.

10 comments:

1. சூப்பர் விட்ஜெட் தல.., நிறைய பேறு தேடிக்கிட்டு இருப்பாங்க..,

ReplyDelete
Replies
1. கருத்துக்கு நன்றி

Delete
2. Replies
1. கருத்துக்கு நன்றி நீங்கள் தொடந்து பதிவிட என் வாழ்த்துக்கள்

Delete
3. நல்ல பதிவுதான். இதைவிட எளிது கன்ட்ரோல் பிளஸ்.

ReplyDelete
Replies
1. அதுவும் எளிதுதான் ஐயா உங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி

Delete
4. பயனுள்ள பதிவு நண்பா .. உங்கள் பதிவை திறந்ததும் facebook widget வருது .. அதற்கான coding ஐ அனுப்பமுடியுமா ? rrajja.mlr@gmail.com

ReplyDelete
Replies
1. நண்பரே உங்களுக்கு மின்னஞ்சலில் கோடிங் அனுப்பிஉள்ளேன்பார்க்கவும்

Delete
5. தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ள மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்காக

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

ReplyDelete
6. மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)