நமது கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்கள்,போல்டர்ஸ் போன்றவற்றிற்கு விரைவில் பயன்படுத்த ShortCut வைத்திருப்போம். அதற்க்கு பதிலாக கீழே உள்ளது போல் அழகான மெனுவாக வைத்து கொள்ளலாம்.

இந்த மெனு செயல்படும் விதம பற்றிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்கள்,அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை இதில் சேர்த்து கொள்ளலாம்.சேர்ப்பதற்கு Drag & Drop முறையில் எளிதாக சேர்த்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த முறையில் மெனு வடிவத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

அங்.., பயனுள்ள தொழில்நுட்பம் தான் ..!
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே என்றும் உங்கள் அன்பைத்தேடி அன்பு
Deleteகணினியில் லோடிங் பிரச்சனை வருமா? அன்பு.....
ReplyDeleteநானும் இதை பயன்படுத்துகிறேன் கணினிக்கு பிரச்னை இல்லை ஆனால் starup கொஞ்சம் delay ஆகும்
Deleteநல்ல பதிவு நண்பரே....
ReplyDeleteஇணைத்தேன் நண்பரே
ReplyDelete