அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

25 May 2012

Microsoft , Bill Gates உடன் 2 நிமிடங்கள்

Microsoft , அதனுடைய ஊழியர்களை பற்றி சொல்லுவதென்றால் 01 நாள் காணாது என்று தான் சொல்லலாம். நிறுவனங்களாக இருந்தாலும் சரி , வீடாக இருந்தாலும் சரி Microsoft இன் பொருட்களின் உபயோகம் இன்றி பல வேலைகளை செய்ய முடியாது .



Microsoft இன் சில வரலாற்று தகவல்களையும் ,அதன் ஊழியர்களை பற்றியும் சில தகவல்கள்


Microsoft இன் operating system ஆன MS -DOS ஐ Microsoft தயாரித்து இருக்க வில்லை.86 -DOS [aka Quick ,Dirty Dos ] ஐ Seattle computer products இடம் இருந்து பெற்று சில மாற்றங்களை செய்து MS -Dos என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.



காலங்களில் Microsoft சில சட்ட சிக்கல்களை எதிர் நோக்கி உள்ளது.இவர் கள் வர்த்தக ரீதியில் monopoly நிலையை உருவாக்கி சட்டங்களுக்கு புறம்பாக போட்டி தன்மையை குறைக்கிறார்கள் என குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

Microsoft உம் , அதனுடைய சில முக்கிய ஊழியர்களும்


*Microsoft இன் co founder ஆன Paul Allen என்பவர் Bill Gates இன் சிறு வயது நண்பனாவார்.

*Microsoft இல் வேலை பார்க்கும் Melinda French எனும் பெண்ணையே Bill Gates திருமணம் செய்திருந்தார்

*தற்போதைய CEO ஆன Steve Ballmer என்பவர் Harvard பல்கலைகழகத்தில் Bill Gates உடன் ஒன்றாக படித்தவர்
*Steve Ballmer 24 வது ஊழியராக Microsoft இல் சேர்ந்திருந்தார்

பெயர் உருவான விதம்

*ஆரம்பத்தில் " Micro -Soft " என அழைக்கப்பட்டது

*1976 ஆம் ஆன்டிலே " - " [ Hyphen ] ஐ நீக்கி விட்டார்கள்

*இந்த பெயர் microcomputer ,software என்ற இரண்டு பெயர்களையும் உள்ளடக்கி உள்ளது

Bill Gates , தற்போதைய CEO இன் உயர் கல்வி [Graduate school ]


*Bill Gates , Microsoft ஐ நிறுவதற்காக இவர் Harvard பல்கலை கழகத்தில் இருந்து இடையில் விலகி கொண்டார்

*தற்போதைய CEO ஆன Steve Ballmer Harvard பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்

*ஆனால் Microsoft இல் சேருவதற்காக; தற்போதைய CEO ; Stanford இல் இருந்து இடையில் விலகி கொண்டார்

WINDOWS

*Windows முதலில் Interface Manager என அழைக்கபட்டது .பின்னர் இவர்க ளுடைய சந்தை பிரிவு பெயரை மாற்றியது

*WinVer 1 .4 எனப்படும் முதலாவது Windows Virus 1992 ஆம் ஆண்டு வந்தது

*Windows Vista வெளியான போது Microsoft இன் அப்போதைய CEO ஆன Jim Allchin ஓய்வு பெற்று சென்றார் Windows Vista உடைய தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது

*"நான் மைக்ரோசாப்ட் வேலை செய்யாது இருந்ததால் Mac ஐ வாங்கிஇருப் பேன் " என ஒரு முறை தனது உரையின் போது கூறி இருந்தார்.

வருமானங்கள்


*Microsoft ஐ நிறுவிய முதல் வருட வருமானம் 16 000 doller கள் ஆக இருந்தது

*4 வருடங்கள் கழித்து 1989 இல் 01 மில்லியன் doller வருமானத்தை பெற்றது

*2009 ஆம் ஆண்டில் 23 வருடங்களில் முதல் முறையாக வருமானத்தில் சரிவு ஏற்றபட்டது

*Microsoft ஐ நிறுவியதன் மூலம் Bill Gates 31 ' வது வயதில் Billionaire ஆக முடிந்தது
*Microsoft 10000 க்கும் மேற்பட்ட Patents களை வைத்துள்ளார்கள்

தேறிய வருமானம் [ Net Income ]


2001 $ 25 .30 B
2002 $ 28 .37 B
2003 $ 32 .19 B
2004 $ 36 .84 B
2005 $ 39 .79 B
2006 $ 44 .28 B
2007 $ 51 .12 B
2008 $ 60 .42 B
2009 $ 58 .44 B
2010 $ 62 .48 B
2011 $ 73.09 B

பாரம்பரியம் [ Tradition ]


*Microsoft தங்களது நிகழ்வுகளை M M Chocolate நிறுவனத்துடன் கொண்டாடி வருகிறது

ஊழியர்களின் நேர்முகதேர்வின் போது நடப்பவை


Microsoft வெளியிடாத சில பொருட்களை வடிவமைக்குமாறு ஊழியர்களை கேட்பார்கள் . உதாரணமாக விண்வெளிக்கு செல்லும் வீ ரருக்கு Coffee தயாரிக்கும் உபகரணத்தை உருவாக்க சொல்வார்கள்.



புதிதாக செல்லும் தற்காலிக ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் email address இல் @ க்கு முன்னால் - என்ற அடையாளம் இருக்கும் [ nis-@yahoo .com ].நிரந்தர ஊழியர்கள் இவர்களை Dash Trash என கூப்பிடுவார்கள்.

10 comments:

  1. அருமை.... கலக்கிட்டீங்க இந்த முறையும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  3. அறியாத பல அருமையான தகவல்களை
    தங்க்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே என்றும் உங்கள் அன்பை தேடி அன்பு

      Delete
  4. தெளிவான தகவல்கள் நன்றி நண்பா

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் ! நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  6. பயனுள்ள தகவல்கள்..... நன்றி நண்பரே.....

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)