அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

16 May 2012

தமிழில் பின்னூட்டம் போட Tamil typing widgets -பிளாக்கர் முதலாளிகளுக்கு

வலைத்தளத்தில் பின்னூட்டம் குறைவாக வருவதற்கு முதல் காரணம் தமிழில் டைப் செய்ய முடியாததே. பின்னூட்டம் வரவில்லையே என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்காகவே இந்த இரண்டு விதமான widgets .


WIDGET 1 :

கோடிங் :

<iframe scrolling="NO" style="border:1PX " width="330" src="http://www-open-opensocial.googleusercontent.com/gadgets/ifr?v=8e8ca0b08d2a39c5adcb3fa49561c46d&container=open&nocache=0&
debug=0&view=
home&lang=all&url=http%3A%2F%2Fhosting.gmodules.com%2Fig%2
Fgadgets%2Ffile%2F103159279678197997651%2Fgoogleindictransliteration.xml&
country=ALL&source=http%3A%2F%2Feppoodi.blogspot.com%2F2010%2F10%2Fblog-post_07.html&parent=http%3A%2F%2Feppoodi.blogspot.com%2F2010%2F10%2Fblog-post_07.html&libs=core%3Acore.io#st=%25st%25" name="TAMILTYPING" height="180"></iframe>

WIDGET 2 :


கோடிங் :

<iframe scrolling="NO" style="border:1PX " width="330" src="http://www.widgetserver.com/syndication/get_widget.html?my-first-setting=no%20value&my-first-drop-down=choice%20one&favorite-color=FFFFFF&widget.appId=c919f0d5-8256-4972-9e49-4902de1fcf0b&widget.regId=4f79137f-1771-448a-846e-f4f6aacb530f&widget.friendlyId=thanglish&widget.name=Thanglish&
widget.token=0b352ed7e02d26eb50cd224e0267937d81a394cc0000012b872e899d&
widget.sid=29d8c0a858f680b4f60b6f052460b449&widget.vid=
29d8c0a858f680b4f60b6f052460b449&widget.id=0&widget
.location=http%3A%2F%2Fwww.widgetbox.com%2Fwidget%2Fthanglish
&widget.timestamp=1286599122690&widget.serviceLevel=0&
widget.provServiceLevel=0&widget.instServiceLevel=0&widget.
width=200&widget.height=320&widget.wrapper=JAVASCRIPT&
amp;widget.isAdFriendly=true&widget.isAdEnabled=true&widget.
adChannels=135%3D234x60&widget.adPlacement=&widget.ua=
mozilla%2F5.0%20%28windows%3B%20u%3B%20windows%20nt%205.1
%3B%20en-us%3B%20rv%3A1.9.2.10%29%20gecko%2F20100914%20firefox%2F3.6.10
&widget.version=3&widget.output=htmlcontent" name="TAMILTYPING" height="253"></iframe>


மேலே இரண்டு கோடிங் கொடுத்து இருக்கிறேன் உங்களுக்கு பிடித்த , வலைத்தளத்துக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து INSTALL செய்யுங்கள்.

வலைத்தளம் வைத்திருப்பவர்கள் அனைவரும் இதை தங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள் பின்னூட்டம் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் வலைத்தளத்தில் இன்ஸ்டால் செய்யும் முறை:

SIGN IN TO YOUR BLOGGER->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT-> நீங்கள் COPY செய்த கோடிங்கை இதில் PASTE செய்யவும்.பின்பு SAVE செய்துவிட்டு உங்கள் பிளாக்கர் REFRESH செய்யவும்.

இதை இன்ஸ்டால் செய்துவிட்டால் பின்னூட்டம் போடுவதற்காக தனி தமிழ் டைபிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை . அலுவலகம் மற்றும் ப்ரொவ்சிங் செண்டர் போன்ற இடங்களில் இருந்து படிப்பவர்களும் சுலபமாக பின்னூட்டம் போடலாம்.

9 comments:

  1. அங்.., நான் தான் பஸ்ட்டு..,

    நிறைய பேருக்கு பயனுள்ள பதிவு .. :)

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளாக கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பா

      Delete
  2. இத.. இதத்தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. ம்ம்ம் அருமை நண்பரே... நான் பயன்படுத்திவிட்டேன்....

    ReplyDelete
  4. கண்டிப்பாக எல்லோருக்கும் தேவைப்படுகின்ற தகவல் நன்றி ....

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணா
    நீங்கள் கூறிய கருத்து மிகவும் பயன் உள்ளது...wordpress.comஇணைப்பது எப்படி என்று எனது
    முகவரிக்கு தெரியப்படுத்தவும்...... அண்ணா
    (rupanvani@yhoo.com)
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளேன் பார்க்கவும்

      Delete
  6. வணக்கம் அண்ணா
    நீங்கள் கூறிய கருத்து மிகவும் பயன் உள்ளது..wordpress.comஇணைப்பது எப்படி என்று எனது
    முகவரிக்கு தெரியப்படுத்தவும் (rupanvani@yahoo.com)...... அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அன்புள்ள நன்பருக்கு, (அனைத்து பதிவுகளையும் காண) இதுபோல் என் தளத்தில் அணைத்து பதிவுகளயும் வைக்கவிரும்புகிறேன் எப்படி வைப்பது என்று எனக்கு mail பண்னவும்.நன்றி.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)