புகைப்படங்களை வண்ணமயமாக வடிவமைத்து பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.

தகவலுக்கு நன்றி தோழரே
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் இந்த பதிவின் முதல் கருத்துக்கும் நன்றி
Deleteநல்ல தகவல் நண்பா.!
ReplyDeleteமேலும் தகவலுக்கு இந்த பக்கத்தை பார்க்கலாம்:)
ReplyDeletehttp://www.mazhai.net/2011/08/50-top-50-online-image-editor.html
நன்றி நண்பரே ! டவுன்லோட் செய்து பயன்படுத்தி பார்க்கிறேன் !
ReplyDelete