அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

01 June 2012

உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)

இணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.



அத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.

1. Webs
இணையத்தளமுகவரி: http://www.webs.com/

http://www.anbuthil.com/


2. Webnode
இணையத்தளமுகவரி: http://www.webnode.com/

http://www.anbuthil.com/


3. Wetpaint
இணையத்தளமுகவரி: http://www.wetpaintcentral.com/page/Create+Your+Own+Site

http://www.anbuthil.com/


4.Weebly
இணையத்தளமுகவரி: http://www.weebly.com/


5. yola
இணையத்தளமுகவரி: http://www.yola.com/

http://www.anbuthil.com/


6. own-free-website
இணையத்தளமுகவரி: http://www.own-free-website.com/




7. Jimdo
இணையத்தளமுகவரி: http://www.jimdo.com/

http://www.anbuthil.com/

8 comments:

  1. பயனுள்ள தகவல் .. இரண்டாம் ஒன்றை தவிரா மற்றவற்றில் ஏற்கனவே பயன்படுத்தி உள்ளேன்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா..,

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. arumayana thagavalgal nanba

    ReplyDelete
  5. அருமையான தகவல் நண்பா நன்றி

    ReplyDelete
  6. உங்கள் தளத்தில் சன் டிவி லைவ் தொலைக்காட்சி பார்த்தேன் அருமை எப்படி

    என்னுடைய தளத்தில் இணைப்பது தயவு செய்து உதவி செய்யயும்

    isthakel2600@gmail.com

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)