வணக்கம் நண்பர்களே, உங்கள் அபிமான அன்பைத்தேடி anbuthil.com இன்று காலை (10.07.2012) நிலவரப்படி alexa rank இல் ஒரு லட்சத்திற்குள்(97,876) வந்த தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் தளம் என்ற உயர்த்த நிலையை எட்டி பிடித்தது.இந்த உயர்ந்த நிலைக்கு காரணமாகவும் எனக்கு நல்ல நண்பனாகவும் இருந்து அன்று முதல் இன்று வரை பல ஆலோசனைகளை வழங்கிய இனிய நண்பன்
கற்போம் தளத்தின் நிர்வாகி பிரபு கிருஷ்ணா அவர்களுக்கும்,எனது தளத்தினை வடிவமைக்க உதவி செய்த ப்ளாக்கர் நண்பன் தளத்தின் நிர்வாகி அப்துல் அவர்களுக்கும்,,தமிழ்வாசி நிர்வாகி பிரகாஷ் அவர்களுக்கும்,எனது பதிவுகளுக்கு தினமும் வந்து கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்க படுத்திய வரலாற்று சுவடுகள் தளத்தின் நிர்வாகி அவர்களுக்கும்,திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது மனமாந்த நன்றி,மேலும் எனது பதிவுகள் அனைவரையும் சென்றடைய காரணமாக இருந்த தமிழ்10, இன்ட்லி, தமிழ்மணம், உலவு, யாழ்தேவி, திரட்டி, தமிழ்வெளி திரட்டிகளுக்கும்,எனது பதிவுகளுக்கு தொடர்ந்து வாக்களித்த அணைத்து நல்ல நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,
அன்புடன்
உங்கள் நண்பன் அன்புதில்

அலாஸ்கா தரவரிசையில் ஒரு லட்சத்திற்குள் வந்து சாதனை பெற்ற அன்புதில் தளத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ உங்கள் வாழ்த்துக்களால் வளர்கிறேன்
Deleteமேலும் சிறந்த பதிவுகளை பதிந்து இன்னும் முன்னேற்ற பாதையில் செல்ல இன்னுமொரு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே முயற்சிக்கிறேன்
Deleteவாழ்த்துகள் சகோ.
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
Deleteஅலெக்சா ரேங்க் என்றால் என்ன? இதில் மதிப்பீடு கூடுதலாக இருக்க வேண்டுமா? குறைவாக இருக்க வேண்டுமா? எதுவுமே புரியலியே.. தெரிஞ்சவங்க சொல்லுங்க... ப்ளீஸ்.
ReplyDeleteஅலெக்சா ரேங்க் என்பது குறைவாக இருந்தால் நல்லது இது உங்கள் தளத்திற்கு வரும் pageviews and எவ்வளவு நேரம் உங்களது தளத்தை பார்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடபடுகிறது
Deleteநீங்கள் கொடுத்துள்ள அலெக்சா முகவரியில் எனது தளத்தை கொடுத்து பார்த்த போது 3,708,957 என்று வருகிறது. இதை வைத்து எப்படி மதிப்பீடு அறிந்து கொள்வது..
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யுங்கள் நண்பரே
Deletevaalthukkal tholare.
ReplyDeletethank you brother
Delete100,000-க்குள் வருவது மகிழ்ச்சியான விஷயம் நண்பரே.. வாழ்த்துக்கள்.. தொய்வடைந்து விடாமல்....மேலும் முன்னேறுங்கள் :)
ReplyDeleteஉங்களை போன்றோர்களின் தொடர் வாழ்த்துக்களால் நான் வளர்கிறேன்
Deleteவாழ்த்துக்கள்! நண்பரே மேலும் பல உயர்வுகளை பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களை போன்றோர்களின் வாழ்த்துக்களால் உற்சாகமடைகிறேன்
Deleteமேன்மேலும் வளர என் வாழ்த்துகள் நண்பரே !
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா ....
ReplyDeleteபுதிய மற்றும் வித்தியாசமான செய்திகளை தினமும் தரும் உங்களுக்கு கிடைத்த நல்ல அங்கீகாரம் ,..
வளர்க இன்னும் !!
Wishes for you anna..
ReplyDeleteஎனது தளத்தை அலெக்சாவில் இணைத்து போது
ReplyDeletehttp://thamizhthenee.blogspot.com/ Alexa Traffic Rank: 3,140,163
இப்படி கொடுத்த போது
http://thamizhthenee.blogspot.com.in
Alexa Traffic Rank: 229,227 India Flag Traffic Rank in IN: 37,730
என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம், எது சரியானது..
விளக்கம் தேவை நண்பரே...என்றும் அன்புடன் தமிழ்நேசன்
http://thamizhthenee.blogspot.com.in
Deleteஇந்த முகவரி சரிதானா நண்பரே
http://thamizhthenee.blogspot.com இதுதான் தளத்தின் முகவரி.
Deleteஇனிய நண்பரே...
Deleteஉங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்வீர்களா?
எனது மின்னஞ்சல் முகவரி:
vanmathimaran@gmail.com
சந்தேகங்களை கேட்க உதவியாக இருக்கும்.