நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.
பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.
அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
நீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த 'லிங்கை' கிளிக் செய்யவும்.
பின்குறிப்பு : இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே !
ReplyDelete(த.ம. 2)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
Deleteநான் என்றும் உங்களின் அன்பை தேடி அன்பு
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே !
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
Deleteநான் என்றும் உங்களின் அன்பை தேடி அன்பு
இதுவரை பயன்படுத்தியது இல்லை...உங்கள் தகவலுக்கு நன்றி...இது வரை அவாஸ்ட் தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்
ReplyDeleteபின்குறிப்பு : இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்///
ReplyDeleteஹா.. ஹா... இந்த வரிகள் ரொம்ப முக்கியம் அன்பு......
பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete* Your PC must run genuine Windows to install Microsoft Security Essentials. Internet access fees may apply while downloading.இதுக்கு எங்க போறது...???நம்பளுது...ஹி..ஹி.ஹீ...ஹீ
ReplyDeleteanpu anna enkku html editor vanum enkku tamil la type panna thariyala sorry entha editor nallathu pls sollunga
ReplyDeleteanna yan gmaul id. mathanuk89@gmail.com anpu anna enku tamil la type panna thariyathu sorry anna enkku html editor vanum ethu nallathu and easy a irukkum pls sollunga
ReplyDelete//இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்
ReplyDeleteRead more: http://www.anbuthil.com/2012/07/microsoft-security-essentials.html#ixzz28HJdvlgS//
அப்ப நம்மாளுகளுக்கு வேலைக்காவாதே?
இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்...................
ReplyDelete---இதுதான் இந்த பதிவோடம ஹைலைட்.. ஹி..ஹி..நம்பளது.. ஹி...ஹி..இது தெரியாம நான் இந்த லிங்க கிளிக் செய்ய...உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணா...அப்புறம் புதுசா....O S தான்....
அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் நன்றி
ReplyDelete