அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

12 July 2012

Mobile Phone மூலம் அணைத்து நாடுகளின் ISD CODE எண்களை தெரிந்து கொள்ள

நாம் வெளிநாடுகளுக்கு  போன் செய்யும் போது அந்த நாட்டின்னுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோம் ,உதாரணமாக சிங்கபூருக்கு +65 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.



முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,


FIND ISD CODES

உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு செய்து பிறகு serch செய்யவும் ,முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என சொல்லி விடும் ,பயன் படுத்திப் பாருங்கள் ,

2 comments:

  1. Replies
    1. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பா அன்புடன், அன்பு

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)