அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

11 September 2012

வரவிருக்கும் உபுண்டு12.10 இலவச WALLPAPER மற்றும் BETA வெர்சன் டவுன்லோட்


வணக்கம் நண்பர்களே,கணினி இயங்குதளங்களில் விண்டோஸ் க்கு அடுத்ததாகவும் விண்டோஸ்க்கு போட்டியாகவும் இருக்கும் உபுண்டு லினக்ஸ் இன் அடுத்த வெர்சன் 12.10 வரும் 30 October 2012 தேதி வெளியிடபடுகிறது.இதன் wallpaper அதன் தளத்தில் இருந்து நாமும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மற்றும்அதன் BETA வெர்சனை இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.விரைவில் நமது அன்பைத்தேடி அன்புதில்.COM உபுண்டு 12.10 டவுன்லோட் லிங்க் இணைக்கப்படும்.
  அவற்றில் சில உங்களின் பார்வைக்கு
Blue dandelion wallpaper in Ubuntu 12.10

2 comments:

  1. அழகான புகைப்படங்கள் நண்பா, பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. Ubuntu is a Awesome Operating System.

    Thx For This Post.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)