வணக்கம் நண்பர்களே சில முக்கியமான இணையதளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். வெட்டி விஷயத்தையே பேசி, வெட்டியாவே சண்டை பிடிச்சிகிட்டு இருக்காம ஏதாச்சும் உருப்புடியா பண்ணனும்னு தோண்றவங்களுக்கு, இந்த இணையதளங்கள் உபயோகப்படும்.இந்த தளங்கள் நம்க்கு பயன்படுதோ, இல்லையோ? ஆனால் அவை எல்லாம் ஒரு விஷயத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லும்.

Daily Burn-ங்கற இந்த இணையதளம் ரொம்பவே, உபயோகமானது, நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு. கண்டிப்பா பாருங்க.
3. learn10
நிறைய மொழிகள கத்துக்கனும்னு, ஆசைபடுறவங்களுக்கு, இலவசமா இந்த தளம் கத்து கொடுக்குது. வெளிநாட்டில படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தொழில் செய்பவங்களும் இது ரொம்பவே உபயோகப்படும். மேலும் Widget Option-ம் இதுல இருக்கு. நல்லா படிக்கிறவங்களுக்கு இது உபயோகப்படும்.
வலைபூவோ, இணையதளமோ, திட்டி எழுதுவதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்க்கும் இல்லாமா, ஆக்கபூர்வமா ஒரு செயல செய்ய உதவும். என்கிற வேறுபட்ட எண்ணத்த உங்ககிட்ட கொடுக்கும், நம்மாளுங்க வலைபூ ஆரம்பிச்சவுடனே, ஒரு வெட்டி படத்த பத்தி ஒரு பதிவு, ஒரு பிட்டு சாமியார் பத்தி ஒரு பதிவு, பதிவர் கூட்டம்னு சொல்லிட்டு ஒரு அட்டு பதிவு இத விட்டா வேற வேலையே கிடைக்கலயா?
இங்க நான் காட்டபோற இணையதளத்த பாருங்க, எவ்வளவு முக்கியமானது இது எல்லாம்னு உங்களுக்கு புரியும்.
1.budgetsketch.com

Budget Sketch –க்குற இந்த இணையதளம் நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்ச பணத்தை, எது எதுக்கெல்லாம் செலவு பண்றீங்க, உங்க வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? அப்படிங்கற எல்லா Deatail-யும் அந்த இணையதளத்துல நீங்க Save பண்ணி வைச்சுக்கலாம். அதுவும் இல்லாம ஒரு மாசத்துல எந்த எந்த நாளுல, என்னென்ன செலவு இருக்குங்கறத இதுல குறிச்சு வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline Planner இருந்தாலும், இது Online-ங்கறதால, ரொம்ப உபயோகமா இருக்கும்.
2. dailyburn.com
இங்க நான் காட்டபோற இணையதளத்த பாருங்க, எவ்வளவு முக்கியமானது இது எல்லாம்னு உங்களுக்கு புரியும்.
1.budgetsketch.com
Budget Sketch –க்குற இந்த இணையதளம் நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்ச பணத்தை, எது எதுக்கெல்லாம் செலவு பண்றீங்க, உங்க வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? அப்படிங்கற எல்லா Deatail-யும் அந்த இணையதளத்துல நீங்க Save பண்ணி வைச்சுக்கலாம். அதுவும் இல்லாம ஒரு மாசத்துல எந்த எந்த நாளுல, என்னென்ன செலவு இருக்குங்கறத இதுல குறிச்சு வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline Planner இருந்தாலும், இது Online-ங்கறதால, ரொம்ப உபயோகமா இருக்கும்.
2. dailyburn.com
Daily Burn-ங்கற இந்த இணையதளம் ரொம்பவே, உபயோகமானது, நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு. கண்டிப்பா பாருங்க.
3. learn10
நிறைய மொழிகள கத்துக்கனும்னு, ஆசைபடுறவங்களுக்கு, இலவசமா இந்த தளம் கத்து கொடுக்குது. வெளிநாட்டில படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தொழில் செய்பவங்களும் இது ரொம்பவே உபயோகப்படும். மேலும் Widget Option-ம் இதுல இருக்கு. நல்லா படிக்கிறவங்களுக்கு இது உபயோகப்படும்.
மிகவும் பயனுள்ள தளங்கள் பல மொழிகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு தரும் நல்ல தளம்,நமது உணவினை பற்றி தெளிவாக எடுத்து கூறும் பயனுள்ள தளங்கள்.நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteபயனுள்ள தளங்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteமிகவும் பயனுள்ள தளங்கள்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்,
ReplyDeleteby.. www.99likes.co.cc
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteத.ம.2
ReplyDeleteமிகவும் நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteநல்ல தகவல் நன்றி நண்பரே...
ReplyDeleteஎனது தளத்தில் என் காதல் க(வி)தை... 02
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
DeleteGud
ReplyDeleteTHANKS BROTHER
DeleteGud
ReplyDeleteபயன்மிக்க பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி அன்பு.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தளங்கள்...
ReplyDeleteநன்றி...