வணக்கம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பதென்பது மிக அரிதான காரியம்தான். அதற்கு காரணம் வேலைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும்போது, போட்டி தன்மை வளர்ந்து வருகிறது. மேலும், ஒரு வேலையே கண்டறியும் பணியில் செயல்திறன் சற்று குறைவாக உள்ளது. அதற்காகவே வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்கும் உலகளவில் சிறந்த 5 தளங்களை பற்றி கூறுகிறேன் . இந்த வலைத்தளங்கள் நீங்கள் வேலை தேட உதவி செய்யும்.
1. Indeed

2. Monster.com

4. SimplyHired

5. Dice

அடுத்த பதிவில் மற்றும் சில இணையதளங்களை பற்றி கூறுகிறேன்
பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Delete4 & 5 புதிது... நன்றி...
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteஐந்து தாளங்களும் புதியவையாக இருக்கின்றன, பகிர்வுக்கு நன்றி அன்பு!
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteநன்றி அன்பு.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteதெரிவித்தமைக்கு நன்றி நண்பா உங்கள் தளத்தில் நானும் இணைத்தேன் என்னுடைய பதிவையும் இணைத்தேன்
ReplyDeleteNice Good Job
ReplyDeleteyou done a good job sir one doubt for me... how to password the folder in computer
ReplyDeletethanks a lot of for share a appreciable post ..Government Jobs In Karnataka
ReplyDelete