அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

04 September 2012

நம் வலைபக்கத்திற்கான Backlink இணைப்புகளை அறிய


நம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்வமுண்டு.மேலும் நம் வலைப் பதிவுக்கு யார் யார்  லிங்க்/இணைப்பு கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சிக்கவும் பிடிக்கும்.

                                              
பின்னூட்டத்தின் மூலமோ அல்லது தொடர்பதிவுக்கு அழைப்பதின் மூலமோ அல்லது நம் வலைப்பக்கத்தை விமர்சித்தோ யாரும் தங்கள் இடுகையில் நம் பக்கத்திற்கான link கொடுத்திருந்தால் அதுதான் பேக் லிங்க் எனப்படும் இணைப்பு.இதை செட்டிங்க்ஸில் எனேபில் செய்திருந்தால் நம் வலைப் பக்கத்தின் அடியில் குறிப்பிட்ட இடுகைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இணைப்பு இடுகைக்குக் கீழேயே தெரியும்.இதில் திரட்டிகளும் அடங்கும். தமிழ்மணம் ,தமிழிஷ் , உலவு போன்ற திரட்டிகள் தரும் லிங்க் நீங்கலாக மற்றும் யார் யார் நம் பக்கத்தையோ அல்லது குறிப்பிட்ட இடுகைகளையோ இணைப்புக் கொடுத்து முன்னிறுத்தி இருக்காங்கன்னு மொத்தமாக தெரிந்து கொள்ளலாம்.

நம் வலைப் பக்கத்தின் அலெக்ஸா,கூகுள்,யாஹூ பேஜ் ரேங்க் போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள உரல்களைப் பயன் படுத்திப் பாருங்க.

Backlinks கண்டறிய சில உரல்கள்:

உங்கள் வலைப் பக்கத்தின் LINK மட்டும் கொடுத்தால் போதும்.
4.http://checkbacklink.com/


11 comments:

  1. பயனுள்ள தகவல். அறிந்து கொண்டேன். பகிர்வு அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்

    என்னுடைய தளத்தில்

    தன்னம்பிக்கை -3

    தன்னம்பிக்கை -2

    ReplyDelete
  2. நல்லது நண்பரே... பார்க்கிறேன்...

    ReplyDelete
  3. நன்றி நன்றி

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்வு நண்பா! :)

    ReplyDelete
  5. நண்பரே

    கடந்த 3 வருடங்களாக என்னுடைய பதிவு தமிழ் மணத்தில் திரட்டவில்லை. நான் தமிழ்மணத்தின் பட்டையை அவர்கள் கூறியுள்ளபடி இணைத்துவிட்டேன்..

    எனக்கு தமிழ் மணத்தில் பயனர் கணக்கும் உள்ளது. ஆனால் "உங்கள் பதிவினை தமிழ் மணத்தில் இணையுங்கள்" என்று வருகின்றது.

    But நான் இணைக்க முற்படும்பொழுது "உங்கள் பதிவு ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது என்கிற தகவல் வருகின்றது"

    தமிழ்மணத்தில் ஏதாவது தொழிற்நுட்ப கோளாறா..?

    - ரசிகவ் ஞானியார்

    www.nilavunanban.blogspot.com

    ReplyDelete
  6. நண்பரே

    கடந்த 3 வருடங்களாக என்னுடைய பதிவு தமிழ் மணத்தில் திரட்டவில்லை. நான் தமிழ்மணத்தின் பட்டையை அவர்கள் கூறியுள்ளபடி இணைத்துவிட்டேன்..

    எனக்கு தமிழ் மணத்தில் பயனர் கணக்கும் உள்ளது. ஆனால் "உங்கள் பதிவினை தமிழ் மணத்தில் இணையுங்கள்" என்று வருகின்றது.

    But நான் இணைக்க முற்படும்பொழுது "உங்கள் பதிவு ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது என்கிற தகவல் வருகின்றது"

    தமிழ்மணத்தில் ஏதாவது தொழிற்நுட்ப கோளாறா..?

    - ரசிகவ் ஞானியார்

    www.nilavunanban.blogspot.com

    ReplyDelete
  7. தமிழ்ப் பதிவர்களுக்கு உபயோகமான பதிவு, மேலும் மீள்பதிவிடுவதைப்பற்றி சொல்லுங்களேன். நண்பர்களே..

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.. நன்றி..!

    ReplyDelete
  9. பயனுள்ள பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல். பகிர்வு அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)