எல்லா வேலைகளுக்கும் நமது பெர்சனல் இ-மெயில் ஐ.டியை கொடுப்பது சிலசமயங்களில் தொல்லையில் வந்து முடியும். அதுவும் ஒரு சில ஒரு சில வேலைகளுக்கு கண்டிப்பாக நமது பெர்சனல் ஐ.டியை பயன்படுத்த முடியாது அல்லது கூடாது . அது போன்ற சமயங்களில் பயன்படுத்துவதற்கு என தற்காலிக இ-மெயில் ஐ.டிகளை உருவாக்க இந்த தளம் உதவுகறது . 3, 6, 12, அல்லது 24 மணிநேர ஆயுள் உடைய மெயில் ஐ.டிகளை உருவாக்கி கொள்ளலாம் ...


புதுமையான தகவல் நன்றி...
ReplyDeleteஅம்மாவுக்கு நேர்ந்த அவமானம்
http://www.blogger.automobiletamilan.com/2012/09/tamil.html
தேவைப்படும் பகிர்வு தான்... நன்றி...
ReplyDeleteவித்தியாசமான தகவல். சில நேரங்களில் உதவும். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்
ReplyDeleteuseful information
ReplyDeleteபயனுள்ள தகவல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html