FACEBOOK இந்த வார்த்தையை இன்று தெரிந்திருக்காதவர்கள் யாருமே இல்லை என்று கூட சொல்லலாம்.குறிகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த ஒரே சமுக வலைத்தளம் FACEBOOK மட்டுமே.இந்த FACEBOOKஇல் நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிப்பதற்காக கடந்த வருடம் தொடங்க பட்டதுதான் இந்த FACEBOOK VIDEO CALLING.
இதில் நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிப்பதற்கு உங்களிடம் கேமரா வசதி உள்ள கணினி இருந்தாலே போதுமானது.இதனை பற்றி மேலதிக விபரங்களுக்கு கிழே உள்ள விடியோவை பாருங்கள்.
Facebook வீடியோ காலிங் ஐ முதலில் தொடங்குவது எப்படி
நண்பருக்கு வீடியோ அழைப்பு செய்ய நீங்கள் முதலில் ஒரு விரைவான, ஒரு நேர அமைப்பு முடிக்க வேண்டும்(ONE TIME SETUP).
விபரமாக கிழே உள்ள படத்தை பார்க்க
உங்களது முகநூல் கணக்கில் உள்நுழைந்து கிழே வலது பக்கமுள்ள சாட்டிங் விண்டோவில் யாருடன் சாட்டிங் செய்ய வேண்டும் என்று அவரது பெயரை தெரிவிசெய்து இப்போது தோன்றும் சிறிய விண்டோவில் கேமரா படத்தை கிளிக் செய்யவும் இப்பொழுது வீடியோ கால் செய்வதற்காக ஒரு மென்பொருள் தானாக டவுன்லோட் செய்யப்படும்.அந்த மென்பொருளை அதில் கூறிய வழிமுறைகளுடன் உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது.
இப்பொழுது உங்களது தோழன் அல்லது தோழியுடன் முகநூலில் இருந்து கொண்டே முகம் பார்த்து அரட்டை அடிக்கலாம்
இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள்

useful post brother.. thanks
ReplyDeletethank you for your commant
Deleteபுதியவர்களுக்கு பயன் தரும்... நன்றி...
ReplyDeleteநான் இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்து நிறுவதொடங்கி முடிவடைந்த பின் விண்டோ மறைந்துவிடுகிறது. நிறுவும் வேலை முடிந்துவிட்டதாக நினைத்தால் பிறகு மீண்டும் பைலை பதிவிறக்கம் செய்ய சொல்லி கேட்கிறது. எத்தனை முறை நிறுவினாலும் மீண்டும் மீண்டும் பதிவிறக்க சொல்லித்தான் கேட்கிறது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. உதவுங்கள் நண்பர்களே...
ReplyDeleteநண்பரே உங்கள் கணினியில் START>>CONTROL PANNEL>>ADD OR REMOVE PROGRAMM>>FIND FACEBOOK VIDO CALLING சென்று இந்த மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
DeleteFACEBOOK VIDO CALLING என்ற ஒன்றே PROGRAMM பைலுக்குள் இல்லை. என்னுடையது 64பிட் ஓ.எஸ். இரண்டு ப்ரோகிராம் போல்டர்கள் உள்ளது. 32,64 க்கு உரியது. இரண்டிலுமே காணவில்லை. இன்ஸ்டால் ஏன் ஆகவில்லை என தெரியவில்லை நண்பா. பல முறை நிறுவ முயற்சித்து விட்டேன். வழிதான் தெரியவில்லை.
Deleteநண்பரே நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துகிரிர்களா அல்லது லினக்ஸ் பயன்படுத்துகிரிர்களா
Deleteவிண்டோஸ்7 ஹோம்பேசிக் 64 பிட், நண்பா. ஹெச்பி லேப்டாப்.
ReplyDeleteபுதியவர்களுக்கு பயன் தரும்
ReplyDeleteHw to make fb cl from ipad
ReplyDeletehttp://itunes.apple.com/us/app/video-call-for-facebook-chat/id438873478?mt=8
Deletedownload this software and try