வணக்கம் நண்பர்களே,நீங்கள் கணினி வாங்கிய போது உங்கள் கணினியின் HARDDISK PARTITION ஒரே பிரிவாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளதா? அதனால் உங்களால் பாடல்கள்,வீடியோ போன்றவற்றை தனியாக பிரித்து வைக்க முடியவில்லையா? கவலை வேண்டாம்.இந்த பிரச்சனையை போக்குவதர்க்ககவே partitionwizard என்ற மென்பொருள் இருக்கிறது.

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் எளிமையான முறையில் HARDDISK PARTITION உங்களாலே நிர்வகிக்க முடியும்.இந்த மென்பொருளானது Windows XP, Vista, Windows Server 2000/2003/2008/2008 R2, Windows SBS, Windows 7 and Windows 8 என அணைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் இயங்கும்.
MD5: 5008B2EA2F58368AB05D6AC446178230
மேலதிக தகவலுக்கு : website
Size: 19.10 MB
டவுன்லோட் லிங்க் : Download
விலை : இலவசம்
இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் எளிமையான முறையில் HARDDISK PARTITION உங்களாலே நிர்வகிக்க முடியும்.இந்த மென்பொருளானது Windows XP, Vista, Windows Server 2000/2003/2008/2008 R2, Windows SBS, Windows 7 and Windows 8 என அணைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் இயங்கும்.
மேலதிக தகவலுக்கு : website
Size: 19.10 MB
டவுன்லோட் லிங்க் : Download
விலை : இலவசம்
இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா புரியும்! நான் தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் கம்மியானவன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html
நல்ல தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல தகவல் நண்பா!
ReplyDeleteநான் பாவிப்பது Ezus PARTITION Manager # open Source
I tried to download and it wanted my mobile number for sending code. I ended up paying AED 6 /week for unwanted ringtone subscription. So, BEWARE. Now advice me to get rid of this subsription.
ReplyDelete