அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

19 September 2012

கோப்புகளை Recover,Delete செய்வதற்கு இலவச மென்பொருள்

பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும்,அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும்.அதனால் , இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இலவச மென்பொருள்களை நமக்களிக்கும் நிறுவனங்களுக்கு முதலில் நன்றி சொல்வோம்.


1.Recover Deleted Files :


வேண்டிய கோப்புகளை(File) தெரியாமல் அழித்து விட்டால் ,அவற்றை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்.நன்றாக வேலை செய்கின்றது.


                                                          


                                                Click to see larger images



2.Permanently Delete Files :


கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் மென்பொருள்.ஒரு முறை இம்மென்பொருளை கொண்டு அழித்துவிட்டால் மீண்டும் கோப்புகளை மீட்டெடுக்க முடியாது.



6 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பா
    மேலும் தொடர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா..

    BTW.., எனது பென்டிரைவில் உள்ள கோப்புகளை தவறாக ஒரு முறை அழித்துவிட்டேன் அவைகளை மீட்க முடியுமா நண்பா?

    குறிப்பு: வெகு நாட்கள் ஆகிவிட்டது அழித்து!

    ReplyDelete
  3. My Friends, I Publish Blogger Template In My Website, Plz Visit.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)