அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

05 September 2012

மொபைல் போனுக்கான SOFTWARE DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்

வணக்கம் நண்பர்களே இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்தாதவர் யாருமே இருக்க மாட்டார்கள்.ஆனால் மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருமே அதற்குள்ள ANTIVIRUS போன்ற மென்பொருள்களை எங்கிருந்து டவுன்லோட் செய்வது என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை அதற்காகவே கைபேசிகளுக்கான மென்பொருட்களை இலவசமாக தரும் சில முன்னணி இணையதளங்களை இங்கே கொடுத்துள்ளேன் . சிலவற்றில் உறுப்பினராக வேண்டி இருக்கலாம் .

                                           

www.dotsis.com


5 comments:

  1. பதிவுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  3. உங்கள் தளத்தில் யு டான்ஸ் ஒட்டு பட்டை சரியாய் வரவில்லை என்ன காரணம் நண்பா (என்னுடைய தளத்திலும் இதே பிரச்னை தான்

    ReplyDelete
  4. நன்றி...

    ReplyDelete
  5. It’s in fact very complex in this busy life to listen news on TV, so I only use web for that purpose, and take the most up-to-date
    information.QUARKXPRESS 2016 CRACK

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)