திரைப்படங்கள் மற்றும் அளவில் பெரிய கோப்புகளை தரவிறக்க டோரன்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடியது இந்த தளம். கூகிள் தேடுபொறியின் துணை கொண்டு செயல்படும் இந்த தளம் சுமார் நானுற்றி ஐம்பது டோரன்ட் தளங்கள் மற்றும் இருபது மில்லியனுக்கு மேலான கோப்புகளை உள்ளடக்கியுள்ளது . நான் பயன்படுத்தி பார்த்த
அளவில் சிறந்த தளமாக தெரிகிறது .
கீழே உள்ள சுட்டியை அழுத்தி தளத்திற்குச் செல்லலாம் .
அளவில் சிறந்த தளமாக தெரிகிறது .
புதிதாக உள்ளது... பயன் படுத்துகிறேன்... நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteIts Realy Nice Post. Well Done Anbu, Keep It Up
ReplyDeleteசோதித்து பார்த்தேன் நல்ல வேகம்!
ReplyDeleteநல்ல தளம் நண்பா., அறிமுகத்திற்கு மிக்க நன்றி!
எனக்கும் இது புதிய செய்திதான். பயன்படுத்திப்பார்க்கிறேன்.
ReplyDeleteபுதிதாக உள்ளது.
ReplyDelete