வணக்கம் நண்பர்களே,இன்றளவும் பல புது புது மொபைல் போன்கள் வந்திருந்தாலும் மக்கள் மனதில் என்றுமே NOKIA வுக்கு என தனி இடம் உண்டு
அப்படிப்பட்ட NOKIA மொபைல் போனிலுள்ள FOLDER களை மறைத்து வைக்க களை ஒரு சிறந்த மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருள் மூலம் ஒரு நொடியில் உங்கள் மொபைல் போனில்லுள்ள கோப்புகளை மறைக்க முடியும் இது ஒரு வேகமான கோப்பு பாதுகாப்பு மென்பொருள் ஆகும்.இந்த மென்பொருள் மூலம் கோப்புகளை ஒரு pasword மூலம் பாதுகாப்பான வைத்து உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சேமிக்க முடியும்.

hiiiiiii
ReplyDelete