அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

17 November 2012

Facebook chatingஐ கணினியின் டெஸ்க்டாப்பில் கொண்டுவர_பகுதி 2

Facebook சமூக இணையதளத்தில் Chat செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலாவியில் ( Browser) Facebook தளத்திற்குள் நுழைந்த பின்னரே Chat செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் chat செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat for Facebook எனும் இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


                                      (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த மென்பொருள் கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளும் பொழுது, Installation Wizard இல் Install Auto Complete Pro எனும் வசதியை வேண்டாமென்றால் அதனை நீக்கி விடுங்கள்.

                             
நிறுவி முடித்த பிறகு, உங்கள் Facebook பயனர் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள்.


இனி Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று உலாவியின்றி, டெஸ்க்டாபில் Chat செய்ய முடியும்.இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடன் chat செய்யும் பொழுது, ஒவ்வொரு Chat திரையையும் ஒவ்வொரு டேபில் திறந்து கொள்ளும் வசதி இதில் உண்டு. 





5 comments:

  1. பயன்படுத்திப் பார்க்கிறேன் நண்பரே..

    நன்றி...
    tm2

    ReplyDelete
  2. எனது கணினியில் இதை நிறுவ முடியவில்லை. காரணம் வைரஸ் என்று அலர்ட் வருகிறது. என்ன செய்ய?

    ReplyDelete
  3. பயனுள்ள செய்தி

    ReplyDelete
  4. நான் nimbuzz பயன்படித்துகிறேன் அதுவும் கிட்டத்தட்ட இதேபோல் தான் இருக்கிறது


    எனது தளம்
    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)