அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

20 January 2013

தொலைந்த மொபைல் அல்லது மடிக்கணினியை கண்டறியும் புதிய மென்பொருள்

முக்கிய பதிவுகள் தகவல்கள் ஏதும் தொலைந்து போகாமல் இருக்க மடிக்கணினியிலோ அல்லது மொபைல் போனிலோ பதிவு செய்து வைப்பது பழக்கம்,ஆனால் அந்த மடிக்கணிணியே காணாமல் போய்விட்டால்?கவலையே வேண்டாம் தொலைந்த மடிக்கணினியை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள் வந்து விட்டது.



                                   Prey Overview


களவு போகும் சாதனங்களை கண்டறிவதற்காகவே இந்தமேன்பொருள் தயாரிக்க பட்டுஇருக்கிறது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவினால் மட்டும் போதும் ஒருவேளை உங்களின் கணினி திருடப்பட்டால் திருடன் அதை பயன்படுத்த தொடங்கிய உடனே அவர்கள்  எந்தெந்த தளங்களுக்கு செல்கின்றனர் என்று உடனுக்குடன் உங்களுக்கு தகவல் அனுப்பும்.இந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இதனை மொபைல் போனிலும் கணினியின் அணைத்து இயங்குதளத்திலும் பயன்படுத்தலாம்.

                                   டவுன்லோட் செய்ய இங்கு ஒரு கிளிக் 

10 comments:

  1. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. மொபைல் மற்றும் மடிக்கணினி வைத்துள்ள அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
    பகிர்வுக்கு நன்றி நண்பா !!!

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  6. உங்கள் பதிவிற்கு மிக மிக நன்றி..
    ஆனால்....

    //உங்களின் கணினி திருடப்பட்டால் திருடன் அதை பயன்படுத்த தொடங்கிய உடனே அவர்கள் எந்தெந்த தளங்களுக்குசெல்கின்றனர் என்று உடனுக்குடன் உங்களுக்கு தகவல் அனுப்பும்.
    //
    அவர்கள் செல்லும் தளங்களை வைத்துக்கொண்டு எப்படி கண்டுபிடிக்க முடியும்?

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)