வணக்கம் நண்பர்களே,நாம் DIGITEL கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் கேமராவில் நாம் அமைத்துள்ள மாற்றங்களுக்கு ஏற்றவாறு கோப்புகளின் அளவுகள் மாறுபடும். சில சமயங்களில் 2 எம் பி க்கும் மேலாக இருக்கலாம்.இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த படங்களை சிறிதாக்க மைக்ரோசாப்டின் பவர் டாய்ஸ் இமேஜ் ரீசைசர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
இதை உங்கள் கணினியில் நிறுவியவுடன், உங்களுக்கு தேவையான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu(right click) வில் Resize Pictures என்ற வசதி தோன்றியிருப்பதை காணலாம்.

இந்த வசதியை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் தரப்பட்டிருப்பது போல திறக்கும் விண்டோவில், உங்களுக்கு தேவையான அளவுகள் மற்றும் வசதிகளை தேர்வு செய்து பயனடையலாம்.

Download Image Resizer

எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும்.அதன் பின் உள்ள ஓ.எஸ்
ReplyDeleteகளில் இயங்காது.
வாழ்க லளமுடன்
கொச்சின் தேவதாஸ்