அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

05 May 2013

விதவிதமான இசையை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்

மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


                                           


இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே தான் இருக்கிறது, என்னதான் இசையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும் கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு  எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான
இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

7 comments:

  1. நல்லதொரு இசைத் தளத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. தில் இது நல்ல பயன் உள்ளது

    ReplyDelete
  3. இந்த ஒலிகளை மொபைல் ட்யூனாக வைக்க முடியுமா நண்பரே!

    ReplyDelete
  4. இந்த ஒலிகளை மொபைல் ட்யூனாக வைக்க முடியுமா நண்பரே!

    ReplyDelete
  5. NANDRE NANBARAY UNGALIDAM ERUNTHU MELUM PUTHEYA THAHAVALUKKU KATHIRUKKEROM

    ReplyDelete
  6. ஒலிகளை விரும்புவோர்க்கு ஒரு ஒப்பற்ற தளம்..

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)