அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

15 March 2014

இணையத்தளங்களில் தடை செய்யப்பட்டுள்ள Right Click வசதியை பெற

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன.இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது.

                                  


இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.

குறிப்பு - இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக நிறுத்தி வைக்க முடியும்.

தரவிறக்கச் சுட்டி

2 comments:

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)