அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

24 July 2014

அழித்த கோப்பு ஒன்றை மீட்டு எடுக்க எளிய மென்பொருள்

நாம் அனைவரும் ஒரு முறையாவது தெரியாமல் முக்கிய கோப்பு ஒன்றை அழித்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம் எப்படி மீட்பது என்று கன்னத்தில் கை வைத்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டு இருப்போம் ஏன் என்றால் அனைத்தும் காசு கொடுத்து வாங்க வேண்டுமே? அதனால்தான் ஆனால் இந்த மென்பொருள் முற்றிலும் அசத்தல் இலவசமே


                 

                                                       தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)