அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

30 July 2014

பேஸ்புக் இல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி நீக்கம்

சமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.தற்போது இந்த அப்பிளிக்கேஷனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை நீக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நீக்கம்   

                               
குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக மட்டும் அந்நிறுவனத்தினால் Facebook Messenger எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாகவே பேஸ்புக் மொபைல் அப்பிளிக்கேஷனில் இருந்து குறித்த வசதியை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DOWNLOAD FACEBOOK MESSAGER FOR ANDROID  HERE

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)