அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

19 July 2014

VLC MEDIA ப்ளேயரில் முகப்பு பக்கத்தை மாற்றுவது எப்படி?

நண்பர்கள நாம் பெரும்பாலும் வீடியோ பார்ப்பதற்கு விஎல்சி ப்ளேயர்தான் உபயோகிப்போம். ஆனால் இதில் ஒரே முகப்பு மட்டுமே பார்த்திருப்போம்.இதில் வேற முகப்பு மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.முதலில் இந்த தளத்திற்கு இந்த கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

பின்னர் இந்த கோப்பை விரித்து இதில் .vlt என்ற கோப்புகளை

C:\Program Files\VideoLAN\VLC\skins 


காப்பி செய்யவும்.

பின்னர் விஎல்சி ப்ளேயர் திறந்து செட்டிங்க்ஸ் கிளிக் செய்து Switch Interface கிளிக் செய்து skins2 கிளிக் செய்யவும்.

அடுத்து விஎல்சி ப்ளேயர் திரையில் ரைட் கிளிக் செய்து செலக்ட் ஸ்கின்ஸ் கிளிக் செய்து எந்த முகப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் புதிய முகப்பு கிடைக்கும்.
                                          sony_psp_go XL

இது குறித்த படங்கள் கீழே








விஎல்சி ப்ளேயர் தரவிறக்கம் சுட்டி
விஎல்சி முகப்பு கோப்புகள் சுட்டி

11 comments:

  1. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  2. Replies
    1. என்னுடைய வலைப்பூவை இணைத்ததற்கு நன்றி சகோ

      Delete
  3. பார்த்தேன் நண்பரே தெரியப்படுத்திய உங்களுக்கும் என் நன்றி

    ReplyDelete
  4. நண்பா, வலைச்சரத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களால் வளர்கிறேன்

      Delete
  5. this is great. wow, that is an amazing it is.
    I want to give Thanksgiving Wishes for upcoming thanksgiving.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)