மங்கல்யான் விண்கலம் இன்று காலை செவ்வாயின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படுகின்ற காட்சி, ISRO இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.
நேரம். காலை 6.45 மணிக்கு (24.09.214)
இணையதளம்: http://webcast.isro.gov.in/
இணைதள வசதி இருந்தால் செல்போனிலும் காணலாம்.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)