அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

18 September 2014

வீடியோக்களி​ல் தேவையான பகுதியை மட்டும் பிரித்தெடு​ப்பதற்கு

தற்காலச் சூழ்நிலையில் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் அதிகளவான வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

                                     cute-video-cutter
இவற்றின் வரிசையில் வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் பிரித்தெடுப்பதற்கு Cute Video Cutter எனும் முற்றிலும் இலவசமான மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

5.6 MB அளவு கொண்ட இம்மென்பொருள் மூலம் வீடியோக் கோப்புக்களின் போர்மட்டினையும் AVI, MPEG/MP4, WMV, MOV, FLV, MOV, 3GP ஆகியவற்றிற்கு மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)