எண்ணம் போல் விதவிதமாக உங்களின் படங்களை மாற்ற_பகுதி 1 படிக்காதவர்கள் இங்கு சென்று முதலில் அந்த பதிவினை படித்து வரவும்.அதன் தொடர்ச்சியாக மேலும் சில தளங்களை உங்களுக்கு தருகிறேன்.
ஹாலிவூட் நடிகைகளின் தலை அலங்கார வடிவில் தமது தலை அலங்காரங்களை மாற்றம் செய்யலாம்
12.Hairmixer
தலை அலங்கார வடிவங்களை மற்றம் செய்ய சிறந்த தளம்
போடோஷாப் வடிவிலான ஆனால் போட்டோ ஷாப் அறிவு இல்லாமல் இதனை கையாலலாம்
14.FaceInHole
பிரபல படங்களின் தமது முகங்களை இணைக்கலாம்
உலக நாடுகளின் பண நோட்டில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம்
இதுவும் சஞ்சிகைகளில் தமது படங்களை இணைக்க சிறந்த தளம்
உலகில் முதல் இலவச advanced face recognition technology தொழில்நுட்பம் மூலம் செயற்படும் தளம்
இலகுவாக high resolution - polaroid படங்களை உருவாக்க சிறந்த தளம்
2,500 அதிகம்மான மாதிரி வடிவங்களை தன்னகத்தே கொண்ட தளம்
20. Picnik
அதிகளவான எபக்ட்ஸ் மேற்ர்கொள்ளகூடிய தளம்.
சூப்பரு..!!
ReplyDelete