அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

02 April 2015

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Start மெனுவினை பெறுவதற்கு

Microsoft நிறுவனம் தனது முந்தைய இயங்குதளப் பதிப்புக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இடைமுகமான மெட்ரோ இடைமுகத்துடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.இதில் Start மெனுவும் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குறித்த Start மெனுவைப் பெற்றுக்கொள்ளும் வசதியினை Start Menu Reviver 2 மென்பொருள் உதவுகின்றது.
                                        
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த மென்பொருளை கணனியில் நிறுவிய பின்னர் Documents, Music, Video, Websites போன்றவற்றிற்கான ShortCut மெனுக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)