ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அசத்தும்பட்சத்தில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனை படைக்கலாம்.கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 8வது ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடரின் பைனலில் சென்னை அணி, மும்பையை எதிர்கொள்கிறது.
இணையத்தில் இலவசமாக பார்க்க http://www.anbuthil.com/p/live-cricket247.html இங்கு செல்லவும்.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)