அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

17 December 2015

பேஸ்புக்கிடம் கைமாறும் மைஸ்பேஸ்(myspace)?

பேஸ்புக் ஆனது தற்போதுள்ள பிரம்மாண்டமான இணைய நிறுவனங்களுள் ஒன்ற என்பது அனைவரும் அறிந்ததே.இன்றைய நிலையில் பேஸ்புக் ஆனது 300 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளையும், 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இவ்வாறன நிலையைில் அந்நிறுவனத்துடன் இணைந்து இயங்குதவற்கு myspace நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Chris DeWolfe என்பவர் Mark Zuckerberg உடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தியுள்ளார்.

எனினும் இணைந்து இயங்குதவதற்கு மறுத்த Zuckerberg 75 மில்லியன் டொலர்கள் செலுத்தி மைஸ்பேஸினை தாம் விலைக்கு வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. எல்லாத்தையும் மார்க் வாங்கிடுவார் போல ...............

    ReplyDelete
  2. தங்கள் தளத்தில் வரும் தகவல்கள் அணைத்தும் மிக பயனுள்ளவையாக இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் சேவை. நன்றி.

    ReplyDelete
  3. தங்கள் தளத்தில் வரும் தகவல்கள் அணைத்தும் மிக பயனுள்ளவையாக இருக்கின்றன. தொடரட்டும் தங்கள் சேவை. நன்றி.

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)