இலவச வீடியோ சாட்டிங் மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் சேவையினை வழங்கும் உலகின் முன்னணி இணைய நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஸ்கைப் அழைப்புக்களை ஏற்படுத்தும்போது IP முகவரிகளை கண்டுபிடிக்க முடியாதவாறு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இவ் வசதி ஊடாக அநாமதேய அழைப்புக்கள் மூலம் தனி நபர்களுக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்படாலம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டதக்கது.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)